ஆகஸ்ட் 15, 1872
ஶ்ரீ அரவிந்தர் பிறந்த நாள்.
அவரது இயற்பெயர் அரவிந்த அக்ரோத்ய கோஷ். கொல்கத்தா நகரில் வாழ்ந்து வந்த, கிருஷ்ண தனகோஷ் – சுவர்ணலதா தம்பதிக்கு 3-வது மகனாக, 1872 ஆகஸ்ட் 15-ல் பிறந்தார் அரவிந்தர்.
ஆகஸ்ட்
15,
தமிழறிஞரும் தமிழக வரலாற்றாய்வாளருமான,
தி.வை.சதாசிவ பண்டாரத்தார் பிறந்த நாள்.
சோழர்களின் முழுமையான வரலாற்றை முதன் முதலில் எழுதியவர் இவர் தான்.
ஆகஸ்ட் 15,
தமிழ்ப் புதுக்கவிதையின் தந்தை என்று அழைக்கப்படும் ந.பிச்சமூர்த்தி இன்று பிறந்தார்.
ஆகஸ்ட் 15,
190 ஆண்டு கால அடிமை நிலையிலிருந்த இந்தியா இன்று அந்நியர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது.
ஆகஸ்ட் 15,
முகமது அலி ஜின்னா பாகிஸ்தானின் முதலாவது ஆளுநராக கராச்சியில் பதவியேற்றார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO (Indian Space Research Organisation) இன்று தான் தொடங்கப்பட்டது.
Comments
Post a Comment
Your feedback