ஆகஸ்ட் 10,1741
குளச்சல் போர் என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படும் போரில் இன்று திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகளைத் தோற்கடித்தார்.
ஆகஸ்ட் 10,1894
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் வி. வி. கிரி இன்று பிறந்தார்.
ஆகஸ்ட் 10,1897
உலகின் முதல் செயற்கை மருந்தான ஆஸ்பிரின் இன்று ஜெர்மனியைச் சேர்ந்த பெலிக்ஸ் ஹொப்மன் என்பவரால் தயாரிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 10,1916
தமிழக எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான இதழாசிரியர் சாவி இன்று தான் பிறந்தார்.
ஆகஸ்ட் 10,1963
சம்பல் கொள்ளைக்காரியாக இருந்து பின் அரசியல்வாதியாகிய மாறிய பூலான் தேவி இன்று தான் பிறந்தார்.
ஆகஸ்ட் 10,2011
தமிழக முன்னாள் ஆளுநர் பி. சி. அலெக்சாண்டர் மறைந்த நாள்.
Comments
Post a Comment
Your feedback