ஆகஸ்ட் 23,1872
ஆந்திராவின் முதலாவது முதலமைச்சர் த.பிரகாசம் பிறந்த நாள்.
ஆகஸ்ட் 23,1914
தமிழ்த் திரைப்பட நடிகர் டி. எஸ். பாலையா இன்று பிறந்தார்.
ஆகஸ்ட் 23,1947
இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் இன்று தான் நடைபெற்றது.
ஆகஸ்ட் 23,1947
சர்க்கார் வல்லபாய் பட்டேல் இந்தியாவின் துணை பிரதமர் ஆனார்.
ஆகஸ்ட் 23,1949
அல்லையன்ஸ் குப்புசாமி அய்யர் மறைந்த நாள்.
ஆகஸ்ட் 23,1994
ஆரத்தி சகா (Arati Saha) இன்று காலமானார்.
1959 செப்டம்பர் 29 அன்று ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்தார். அதன் மூலம் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் ஆசியப் பெண்மணி என்ற பெருமைக்குரியவர் அவர்.
ஆகஸ்ட் 23,2018
பத்திரிகையாளர் மட்டும் கட்டுரை ஆசிரியர் குல்தீப் நய்யார் இன்று மறைந்தார்.
ஆகஸ்ட் 23,2023
இந்தியா அனுப்பிய சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் முனைக்கருகில் பிரக்யான் ரோவர் உதவியுடன் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
Comments
Post a Comment
Your feedback