ஏப்ரல் 3, 1773
ஜார்ஜ் வாஷிங்டன் பிறந்த நாள் இன்று.
இவருடைய தந்தை ஒரு விவசாயி தந்தையின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த முதல் பிள்ளை இவர். ஆரம்ப காலத்தில் உழவுத் தொழில்தான் செய்து வந்தார். 11 வயதில் தந்தையை இழந்த பின்பு தன் ஒன்றுவிட்ட அண்ணனிடம் வளர்ந்தார். அமெரிக்கா ஒரு காலத்தில் இங்கிலாந்து நாட்டின் ஆட்சியின் கீழ் இருந்து வந்தது. அமெரிக்க விடுதலைக்காக போராடுகின்ற விடுதலைப் படைக்கு தலைமை தாங்கி போரிட்டு தன்னாட்டிற்கு வெற்றியும் தேடித் தந்தார். விடுதலை பெற்ற நாட்டிற்கு முதல் குடியரசுத் தலைவராக இருந்தவர் அவர். சிறிய வயதிலேயே அவர் அந்த நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும் என்று எண்ணினார். அவரது ஆசைப்படியே அவர் முயற்சி செய்தார். ஜனாதிபதியாகவும் ஆனார். போட்டியின்றி இரண்டு முறை அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் வர்ஜீனியாவில் இன்று தான் பிறந்தார்.
ஏப்ரல் 3, 1981
ஒளவை.சு.துரைசாமிப்பிள்ளை மறைந்த தினம்.
ஒளவையார் குப்பம் என்ற தன் ஊர்ப்பெயரை தன் பேரோடு சேர்த்துவைத்துக்கொண்டதால் ஒளவை.சு.துரைசாமிப் பிள்ளை என்றே எல்லோராலும் அறியப்பட்டவர் அவர்.
தென்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள ஒளவையார் குப்பம் என்னும் சிற்றூரில் 1902 செட்டம்பர் 5 ல் பிறந்தார்.
வேங்கடசாமி நாட்டாரிடத்தும் கரந்தைக் கவியரசரிடத்தும் தமிழ் பயின்றார். வட ஆர்க்காடு மாவட்டம் காவேரிப்பாக்கம், செங்கம். சேயாறு. போளூர் உயர் நிலைப் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். கரந்தைத் தமிழ்ச்சங்கப் பள்ளியில், தமிழ்வேள் உமாமகேசுவரனால் ஆசிரியராகப் பணியமர்த்தப்பட்டார். ஆசிரியப்பணி புரிந்து கொண்டே, தமிழ்ப்பாடம் பயின்று சென்னைப் பல்கலைக்கழக "வித்துவான்" தேர்வில் வெற்றி பெற்றார்.
திருப்பதி திருவேங்கடவன் கீழ்திசைக் கல்லூரியில் பேராசிரியர்,
அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் ஆய்வுத்துறை விரிவுரையாளர், மதுரை தியாகராயர் கல்லூரியில் பேராசிரியர் என அவர் பல ஆண்டுகள் பணியாற்றி1968-இல் ஓய்வு பெற்றார்.
1981ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் நாள் காலமானார்.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த ஒளவைநடராஜன் இவர் மகன் தான்.
அவர் எழுதிய நூல்கள் :
ஏப்ரல் 3, 1914
இந்திய ராணுவ தளபதி ஆக இருந்த மானெக் ஷா இன்று தான் பிறந்தார்.
ஏப்ரல் 3, 1981
தமிழின முனிவர் என்றும் தமிழ் அரிமா என்றும் புகழ்பெற்ற அவ்வை சு.துரைசாமி பிள்ளை காலமானார்.
ஏப்ரல் 3, 1981
இந்திய விண்வெளி வீரர் ராஜேஷ் சர்மா உட்பட மூன்று விண்வெளி வீரர்களுடன் சோயஸ் T- 11 என்னும் விண்கலம் செலுத்தப்பட்டது.

Comments
Post a Comment
Your feedback