மார்ச் 16, 1527
முதலாம் பானிபட் போரை விட முக்கியத்துவம் வாய்ந்த கான்சா போர் நடந்த நாள் இன்று. பாபருக்கும் ராணா சங்கராம் சிங்குக்கும் நடந்த இந்தப் போரில் ராணா சங்கராம் தோல்வி அடைந்தார். இந்தப் போரே இந்தியாவில் முகலாயர்கள் நுழைவதற்கு வழியமைத்தது என்று கூறலாம்.
மார்ச் 16, 1989
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா காலமானார்.
மார்ச் 16, 1974
தமிழவேள் சாரங்கபாணி நினைவு நாள்.
மார்ச் 16, 1978
ஈ.வே.ரா. வின் துணைவியார் மணியம்மை காலமானார்.
மார்ச் 16, 1993
பிரபல இசைக் கலைஞர் ஸ்ரீரங்கம் கோபால ரத்தினம் மரணம் அடைந்தார்.
Comments
Post a Comment
Your feedback