மார்ச் 18 1843
ஒளிப்படத்தை உருப்பெருக்கும் போட்டோ என்லார்ச்சருக்கு அமெரிக்காவைச் சார்ந்த ஓல்காட் என்பவருக்கும் ஜான்சன் என்பவருக்கும் காப்புரிமம் வழங்கப்பட்டது.
மார்ச் 18 1858
டீசல் இன்ஜினை கண்டுபிடித்த ஜெர்மனி கண்டுபிடிப்பாளரான ருடால்ப் டீசல் இன்று தான் பிறந்தார்.
மார்ச் 18 1869
வேதியியலில் தனிம வரிசை அட்டவணை மென்டலேவினால் வெளியிடப்பட்டது.
Comments
Post a Comment
Your feedback