6 மார்ச் 1790
மதுரை மாவட்டம் இன்று உருவாக்கப்பட்டது.
தொன்மைக்குப் பெயர் போன மதுரை இதிலும் தனிப்பெருமை கொண்ட மாவட்டம்.
முதன்முதலாக விண்வெளிக்குச் சென்ற பெண் என்ற பெருமைக்குச் சொந்தக்காரரான வாலெண்டினா தெரெஷ்கோவா பிறந்த நாள்.
இவர் 1963 ஜூன் 16 அன்று விண்வெளிக்குச் சென்று அங்கு சற்றொப்ப மூன்று நாட்கள் தங்கியிருந்துவிட்டு வெற்றிகரமாகத் திரும்பினார்.
மார்ச் 6 ,1943:
'சிந்து வெளி நாகரிகத்தை' கண்டுபிடித்தவரும் சீயேன் போடங் என்னும் இடத்தில் ஆயிரம் புத்தர்கள் குகையைக் கண்டுபிடித்தவருமான பிரிட்டனைச் சார்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர் மார்க் அவுரல் ஸ்டீன் காபூலில் காலமானார்.

Comments
Post a Comment
Your feedback