மார்ச் 15, 1892
நகரும் மாடிப் படிக்கட்டு தயாரிப்பதற்கு ஜே.டபிள்யு.ரெனோ என்பவருக்கு காப்பரிமை வழங்கப்பட்டது.
மார்ச் 15, 1952
எலக்ட்ரானிக் தியரி ஆப் வாலன்ஸி (Electronic Theory of Valency) எனும் புகழ்பெற்ற கொள்கையை உருவாக்கிய வேதியியல் விஞ்ஞானி நெவில் வின்சென்ட் இன்று காலமானார்.
மார்ச் 15, 1957விடுதலைப் போராட்ட வீரரும் ஆந்திர கேசரி பிரகாசம் அமைச்சரவையில் விவசாய மந்திரி ஆக இருந்தவரும் 1952 ஆம் ஆண்டு வரை சென்னை மாகாண முதல்வராக இருந்தவருமான பி எஸ் குமாரசாமி ராஜா காலமானார். இவர் தான் சென்னை மாகாணத்தின் கடைசி முதலமைச்சரும் கூட.



Comments
Post a Comment
Your feedback