மார்ச் 28, 1904
பழம்பெரும் நடிகர் வி. நாகையா பிறந்த நாள்.
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த இவர் தமிழ் திரைப்பட நடிகராக புகழ்பெற்றவர். அந்தக்கால நடிகர்கள் பொதுவாக பாடகர்களாகவும் இருந்திருப்பார்கள். இவர் இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பின்னணிப் பாடகர் என பன்முகத் திறனுடன் விளங்கியவர்.
மார்ச்
28, 1932
புகழ்பெற்ற
கல்வியாளரும் பொருளியல் ஆசிரியரும் வரலாற்று ஆசிரியருமான கே.வி.ரங்கசாமி ஐயங்கார்
காலமானார்.
புகழ்
பெற்ற பிரிட்டிஷ் நாவல் ஆசிரியையும் திறனாய்வாளருமான வர்ஜின் வோல்பின் உடல் ஊசி
நதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் தற்கொலை செய்து கொண்டதாக கருதப்படுகிறது.
பெருந்தலைவர்
காமராஜரின் அரசியல் வழிகாட்டியும் சிறந்த பேச்சாளருமான சத்தியமூர்த்தி காலமானார்.
மார்ச் 28, 1944
ந. மு. வேங்கடசாமி நாட்டார் மறைந்த நாள்.
பாரதியின்
தம்பியாக பாவிக்கப் பெற்றவரும் பாரதியாரின் பெருமையை முதலில் வெளிப்படுத்தியவருமான
பரலி சு.நெல்லையப்பர் காலமானார்.
Comments
Post a Comment
Your feedback