ஜனவரி 2,1857
பாதரசத்தைப் பிரித்தெடுக்க வழிமுறை கண்டுபிடித்த பிரிட்டிஷ் வேதியல் விஞ்ஞானி ஆண்ட்ரூ யூரி லண்டனில் இன்று காலமானார்.
ஜனவரி 2,1930
அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் ஜனவரி 26 ஆம் தேதியை குடியரசு தினமாக கொண்டாட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜனவரி 2,1938
கல்வெட்டறிஞரும் தொல்லியல் ஆய்வாளருமான செ.இராசு பிறந்த நாள்.
ஜனவரி 2,1988
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான வெளியான நாயகன் திரைப்படம் மும்பை தாதா வரதராஜ முதலியார் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். கமல்ஹாசன் அதில் வரதராஜ முதலியார் வேடத்தில் நடித்திருப்பார்.
அந்தப் படம் சொல்லும் கொள்ளை மற்றும் கடத்தல்தொழில் செய்து வந்த அந்த உண்மையான தாதா வரதராஜ முதலியார் இன்று சென்னையில் காலமானார்.

Comments
Post a Comment
Your feedback