ஜனவரி 14 ,1898
Alice in Wonderland ஆலீசின் அற்புத உலகம் என்னும் புகழ்பெற்ற குழந்தைகள் இலக்கியத்தை எழுதிய லூயி கரோல் என்று அழைக்கப்படும் சார்லஸ் டாட்ஜன் இன்று மறைந்தார்.
தமிழறிஞர் க. வெள்ளைவாரணனார் பிறந்த நாள்.
ஜனவரி 14 ,1938
நகைச்சுவை நடிகர் சுருளி ராஜன் பிறந்த நாள்.
ஜனவரி 14 ,1981
தேவநேயப் பாவாணர் மறைந்த நாள்.
ஜனவரி 14 ,1986
இந்தியாவின் முதல் தலைமைத் தளபதியான கே.எம்.கரியப்பாவிற்கு ஃபீல்டு மார்ஷல் பதவி அளிக்கப்பட்டது.
ஜனவரி 14 , 2000
சாகித்ய அகடமி விருது பெற்ற எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் மறைந்த நாள்.

Comments
Post a Comment
Your feedback