ஜனவரி 13. 1879
பன்னாட்டு அரிமா சங்கங்களின் (Lions Club) நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் பிறந்த நாள்.
ஜனவரி 13. 1911
முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ஆரின் மூத்த சகோதரர் எம். ஜி. சக்கரபாணி பிறந்த நாள். இவர் அந்தக் காலத்தில் புகழ்பெற்ற நாடக மற்றும் திரைப்பட நடிகராவார்.
ஜனவரி 13.1921
மழை பெய்யும் போது காரின் முகப்பு கண்ணாடியில் வழியும் மழைத் நீரைத் துடைத்துவிடும் வின்ஸ்கிரீன் வைப்பர் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜனவரி 13.1921
பழம்பெரும் திரைப்பட நடிகை அஞ்சலிதேவி மறைந்த நாள். லவகுசா திரைப்படத்தில் சீதையாக நடித்தவர் இவர்.
ஜனவரி 13.1949
விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியரான ராகேஷ் ஷர்மா பிறந்த தினம். பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா என்னும் ஊரில் பிறந்தவர். 7 நாள் 21 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் தங்கியிருந்தார்.

Comments
Post a Comment
Your feedback