மே 9, 1866
காந்தியின் அரசியல் குரு என்று கருதப்படும் கோபால கிருஷ்ண கோகலே இன்று பிறந்தார்.
மே 9, 1874
குதிரையால் இழுக்கப்படும் டிராம் கார் முதன் முதலாக பம்பாயில் இயக்கப்பட்டது.
மே 9, 1941
தமிழவேள் உமாமகேஸ்வரன் பிள்ளை காலமானார்.
மே 9,1967
ஜாகிர் உசேன் இந்தியாவின் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.
மே 9, 1975
எலக்ட்ரானிக் தட்டச்சு இயந்திரம் உற்பத்தி செய்யப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டது.
மே 9, 1986
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை முதன் முதலில் அடைந்து சாதனை படைத்தவர்கள் டென்சிங் மற்றும் ஹில்லாரி நோர்கே ஆகிய இருவர். அவர்களுள் ஒருவரான டென்சிங் மறைந்த நாள். திபெத்தில் பிறந்த இவர் இந்தியக் குடியுரிமை பெற்று இந்தியாவில் வாழ்ந்துவந்தார்.

Comments
Post a Comment
Your feedback