மே 2, 1519
அறிவியல் அறிஞர் தத்துவ மேதை ஓவியர் சிற்பி பொறியியல் அறிஞர் என்றெல்லாம் பல்துறை விற்பனராக விளங்கிய இத்தாலிய நாட்டு லியானார்டோ டாவின்சி காலமானார்.
மே 2, 1921சத்யஜித்ரே இன்று பிறந்தார்.
மே 2, 2002
சிவாஜி கணேசன், எம். ஜி. ஆர் போன்ற முன்னணி நாயகர்களுடன் நடித்திருந்த நடிகை தேவிகா மறைந்த நாள்.இவர் தமிழிலும், தெலுங்கிலும் ஏறத்தாழ 150 திரைப்படங்களில் நடித்தார். இவர் போன்றோருடன் நடித்திருந்தார்.
இவருடைய மகள் நடிகை கனகா நடித்திருந்த கரகாட்டக்காரன் படம் இன்றும் பேசப்படும் ஒரு படம்.

Comments
Post a Comment
Your feedback