மே 23, 1785
இரு குவியக் கண்ணாடி Bifocal பெஞ்சமின் பிராங்கிளினால் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.
மே 23,1974
கலைவாணர் என் எஸ் கிருஷ்ணனின் மனைவியும் நகைச்சுவை நடிகையுமான டி.ஏ.மதுரம் காலமானார்.
மே 23, 1981
உடுமலை நாராயண கவி மறைந்த நாள்.
மே 23,1984
செல்வி பச்சேந்திரி பால் என்னும் 21 வயது இந்திய பெண் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை இன்று அடைந்தார் எவரெஸ்ட் அடைந்த முதல் இந்திய பெண் இவர் தான்.

Comments
Post a Comment
Your feedback