மே 21, 1903
உழைக்கும் பத்திரிக்கையாளர் என்று அந்த நாளிலேயே பெரும்புகழ் பெற்றிருந்த ஜி.பரமேஸ்வரன்பிள்ளை காலமானார்.
மே 21,1991
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் பேசச் செல்லும்போது தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்கத் தீவிரவாதிகளால், திட்டமிடப்பட்டு மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
மே 21,1994
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த சுஷ்மிதா சென் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 18.

Comments
Post a Comment
Your feedback