மே 7, 1861
ரவீந்திரநாத் தாகூர் இன்று பிறந்தார்.
மே 7, 1883
தமிழவேள் என்று குறிப்பிடப்படும் த.வே.உமாமகேசுவரன்பிள்ளை பிறந்த நாள்.
தஞ்சாவூரில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்து, அதன் தலைவராக இருந்தவர் இவர்.
மே 7, 1907
மின்சாரத்தால் இயங்கும் முதல் டிராம் வண்டி பம்பாயில் இன்று இயக்கப்பட்டது.
மே 7, 1909
உடனுக்குடன் போட்டோ எடுக்க முடிகின்ற போலராய்டு முறையைக் கண்டுபிடித்த Edwin Herbert Land இன்று அமெரிக்காவில் பிறந்தார்.
மே 7, 1929லாகூர் சதி வழக்கில் special tribunal லில் பகத்சிங்கும் தத்தும் எவ்வித வாக்குமூலமும் கொடுக்க மறுத்துவிட்டனர்.
மே 7,1982
ஆக்சிஜனைப் பயன்படுத்தாமல் 4 அமெரிக்கர்களும் அவர்களது வழிகாட்டி ஷர்பாக்களும் எவரெஸ்ட் சிகரத்தை சென்றடைந்தனர். உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடித்த முதல் அமெரிக்கர்கள் இவர்களே.

Comments
Post a Comment
Your feedback