மே 22,1772
ராஜா ராம் மோகன் ராய் இன்று பிறந்தார்.
மே 22, 1906
இப்போது நடைமுறையில் இருக்கின்ற ஆகாய விமானங்களுக்கு முன்மாதிரியாக முதல் முறையாக ஒரு பறக்கும் விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்களுக்கு இன்று அதற்கான காப்புரிமை வழங்கப்பட்டது.
மே 22,1948ஹைதராபாத் இந்திய யூனியனில் சேர்வதை எதிர்க்கும் ரசாக்கள் கங்காப்பூர் ரயில் நிலையத்தில் சென்னை பம்பாய் மெயிலைத் தாக்கி பலரைக் கொன்று குவித்தனர். இத்தாக்குதலில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். நாலு பெண்கள் இரண்டு குழந்தைகள் உட்பட பலர் காணாமல் போய்விட்டனர்.

Comments
Post a Comment
Your feedback