மே 12, 1884
ஹைட்ரோ கார்பனை பிரித்தெடுக்கும் வழிமுறையைக் கண்டுபிடித்த பிரெஞ்சு விஞ்ஞானி சார்லஸ் அடோல்ப் வூட்ஸ் பாரிசில் காலமானார்.
மே 12, 1924
பிரபல நாதஸ்வர வித்வான் ஷேக் சின்ன மௌலானா பிறந்த நாள். பத்மஸ்ரீ, கலைமாமணி உட்பட பல விருதுகளைப் பெற்றவர் இவர்.
மே 12, 1962
டாக்டர் ராதாகிருஷ்ணன் இன்று ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார்.
மே 12, 1984
செட்டிநாட்டு அரசர் என்று அழைக்கப்பட்ட ராஜா சர் முத்தையா செட்டியார் இன்று காலமானார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எப் கென்னடியின் மனைவி ஜாக்யூலின் கென்னடி இன்று காலமானார்.

Comments
Post a Comment
Your feedback