ஏப்ரல் 30, 1772
டயலுடன் கூடிய எடை மெஷின் தயாரிக்க லண்டனை சேர்ந்த ஜான்சி லேஸ் என்பவர் காப்புரிமம் பெற்றார்.
ஏப்ரல் 30, 1870
இந்திய திரைப்படத்துறையின் தந்தை என்று குறிப்பிடப்படும் தாதாசாகெப் பால்கே பிறந்த நாள். திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதாசாகெப் பால்கே விருது இவருடைய பெயரின் தான் வழங்கப்படுகிறது.
ஏப்ரல் 30, 1945
உலகம் முழுவதையும் தன்னுடைய ஆளுமையால் அதிகாரத்தால் கட்டுப்படுத்த நினைத்த ஜெர்மனியின் அடால்ஃப் ஹிட்லர் மறைந்த நாள்.
ஏப்ரல் 30, 2001
நாதஸ்வர வித்வான் நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் மறைந்த நாள்.
Comments
Post a Comment
Your feedback