ஏப்ரல் 15, 1865
நேற்று வாஷிங்டனில் போர்ட் நாடக அரங்கில் பூத் என்பவனால் சுடப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் இன்று காலமானார்.
ஏப்ரல் 15, 1974
சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நீண்ட காலம் பணியாற்றிய சர்.ஏ.லட்சுமண முதலியார் காலமானார்.
ஏப்ரல் 15, 1990
நகைச்சுவை நடிகர் கல்லாப்பெட்டி சிங்காரம் மறைந்த நாள்.
ஏப்ரல் 15, 1995
குன்றக்குடி ஆதீனத்தின் மடாதிபதியாக இருந்த குன்றக்குடி அடிகள் மறைந்த நாள்.
Comments
Post a Comment
Your feedback