ஏப்ரல் 27, 1526
டெல்லியில் முகலாய பேரரசராக பாபர் முடி சூட்டிக்கொண்டார்.
ஏப்ரல் 27,1882
கவிஞரும் கட்டுரையாளருமான Ralf Waldo Emerson காலமானார்.
ஏப்ரல் 27,1944
கு. ப. ரா என்று இலக்கிய உலகில் அழைக்கப்பட்ட கவிஞரான கு. ப. ராஜகோபாலன் மறைந்த தினம்.
கவிதை மட்டுமன்றி சிறுகதை, நாவல் நாடகம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு எனப் பலவகைப் படைப்புகளை வழங்கியவர். 'சிறுகதை ஆசான்' என்ற அடைமொழியால் அறியப்படுபவர் இவர்.
ஏப்ரல் 27,1945
எழுத்தாளர் பிரபஞ்சன் பிறந்த நாள்.
இவர் எழுதிய வானம் வசப்படும் என்ற நாவலுக்காக 1995 ஆம் ஆண்டு, தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டது.
Comments
Post a Comment
Your feedback