ஏப்ரல் 12,1606
இங்கிலாந்தின் தேசிய கொடியாக யூனியன் ஜாக் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
சமயக் கருத்துக்கு முரண்பாடாக கோபர் நிகஸ் கொள்கையான 'சூரிய மையக் கொள்கை' அதாவது சூரியனைச் சுற்றியே எல்லா கோள்களும் சுற்றி வருகின்றன என்ற கொள்கையை நிரூபித்ததற்காக சமய நீதிமன்றம் இன்று கலிலியோவை விசாரணை செய்தது.
அந்த மன்றத்தினால் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்றாலும் கலிலியோவிடம் பூமியைச் சுற்றியே சூரியன் உட்பட எல்லா கோள்களும் சுற்றி வருவதாக ஒப்புதல் வாக்குமூலம் வாங்கிக் கொண்டு இந்த வழக்கு இன்று முடித்து வைக்கப்பட்டது.
அதன்படி தான் நிரூபித்த கொள்கையான சூரியனைச் சுற்றியே எல்லாக் கோள்களும் சுற்றி வருகின்றன என்பது தவறு. சமய நூல் சொல்வது போல பூமியைச் சுற்றியே சூரியன் உட்பட எல்லாக் கோள்களும் சுற்றி வருகின்றன என்று எழுதிக்கொடுத்துவிட்டு வருத்தத்துடன் வீடு திரும்பினார்.
மகாத்மா காந்தி பற்றிய திரைப்படத்திற்கு எட்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன.
சென்னையில் முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் திறந்து வைக்கப்பட்டது
ஏப்ரல் 12, 1993
பிரபல கல்வியாளரும் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான சுந்தர வடிவேலு காலமானார். காமராஜர் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இவர்.



Comments
Post a Comment
Your feedback