ஏப்ரல் 22, 1833
முதல் நீராவி எஞ்சினை 1803 ஆம் ஆண்டு உருவாக்கிய ரிச்சர்ட் ட்ரிபிதிக் காலமானார். சிறந்த பொறியியல் மேதையான இவரது திறமையை அன்று எவரும் புரிந்து கொள்ளாததால் இறக்கும் வரை வறுமையில் வாடியவர் இவர்.
ஏப்ரல் 22, 1958இந்தியக் கடல்படையின் தலைமைத் தளபதியாக அட்மிரல் ஆர்.டி.கட்டாரி பதவி ஏற்றார். இப்பதவி ஏற்ற முதல் இந்தியர் இவர்தான்.
ஏப்ரல் 22, 2013
புகழ்பெற்ற வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் மறைந்த நாள்.

Comments
Post a Comment
Your feedback