ஏப்ரல் 20, 1889
உலக வரலாற்றில் அதிகம் பேசப்பட்ட ஜெர்மானிய சர்வாதிகாரி அடல்ட் ஹிட்லர் இன்று தான் பிறந்தார்.
ஏப்ரல் 20, 1939
கவிஞர் பிரமிள் பிறந்த நாள்.
பிரமிள் உள்ளிட்ட பல புனைபெயர்களில் கவிதை எழுதிய இவருடைய இயற்பெயர் தருமு சிவராம். இலங்கையில் பிறந்த இவர் ஒரு ஓவியரும் கூட. புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமானவர்களுள் இவரும் ஒருவர்.
ஏப்ரல் 20, 1986
ஏர் இந்தியாவின் முதல் ஏர் பஸ் யமுனா பம்பாய்க்கு வந்து சேர்ந்தது.
ஏப்ரல் 20, 1987ஜப்பானைச் சேர்ந்த சிஞ்சிகசமா என்பவர் வட துருவத்தை முதன் முதலில் மோட்டார் சைக்கிளில் சென்றடைந்தார்.

Comments
Post a Comment
Your feedback