ஏப்ரல் 11, 1906
வாகீச கலாநிதி என்று போற்றப்பட்ட கி.வா.ஜகந்நாதன் பிறந்த நாள்.
இவர் தமிழறிஞர் உ.வே.சாமிநாதய்யரின் மாணவர் கலைமகள் இதழின் ஆசிரியராகப் பணியாற்றியவர்.
1967-இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
ஏப்ரல் 11, 1979
இடி அமீன் எதிர்ப்பாளர்கள் தான்சானியா படை உதவியுடன் ஆறு மாத காலம் போர் புரிந்து உகாண்டாவின் தலைநகரான காம்பாலாவை கைப்பற்றினர். இதனால் இடி அமீன் கொடுங்கோல் ஆட்சி இன்றுடன் முடிந்தது. இடிஅமீன் லிபியாவுக்குத் தப்பியோடிவிட்டான்.

Comments
Post a Comment
Your feedback