25 டிசம்பர் 1741
ஸ்வீடனில் உப்ப சாலா என்னும் இடத்தில் ஆண்டர்ஸ் செல்சியஸ் என்பவர் சென்டி கிரேட் வெப்பமானியை தயாரித்தார்.
25 டிசம்பர் 1796
இராணி வேலுநாச்சியார் மறைந்த தினம்.
இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை இவர்.
25 டிசம்பர் 1821
மைக்கேல் பாரடேவின் முதல் மின்மோட்டார் ஆய்வு வெற்றிகரமாக நடந்தது.
25 டிசம்பர் 1892
சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரியில் கடலின் நடுவில் உள்ள ஒரு பாறையில் அமர்ந்து தனது மூன்று நாள் தியானத்தை தொடங்கினார்.
25 டிசம்பர் 1972
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆக இருந்தவரும் தமிழக முதல்வராக இருந்தவரும் புகழ்பெற்ற எழுத்தாளரும் அரசியல் சாணக்கியர் என்று அழைக்கப்படுபவருமான ராஜாஜி (ராஜகோபாலாச்சாரியார்) காலமானார்.
25 டிசம்பர் 1977
உலகப் புகழ் பெற்ற தன்னிகரற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் சுவிட்சர்லாந்தில் காலமானார்.
25 டிசம்பர் 1991
USSR யூனியன் ஆப் சோவியத் சோசலிஸ்ட் ரிபப்ளிக் கலைக்கப்பட்டு தனித்தனி குடியரசுகளாக பிரிந்து சிதறியது.
சோவியத் யூனியனின் கடைசி ஜனாதிபதியான மிகைல் கொர்பசேவ் பதவி விலகினார்.


Comments
Post a Comment
Your feedback