ஆகஸ்ட் 28, 1952
அந்தக் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட ஆள வந்தார் கொலை இன்று தான் நடந்தது.
சைனா பஜாரில் பேனா கடை வைத்திருந்த ஆளவந்தார் இன்று கொலை செய்யப்பட்டார். தலை இல்லாத அவர் உடல் மட்டும் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு இந்தோ சிலோன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அனுப்பப்பட்டது. மறுநாள் மானாமதுரை ரயில் நிலையத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது.
Comments
Post a Comment
Your feedback