ஆகஸ்ட் 12, 1848
நீராவியால் இயங்கும் ரயில் இன்ஜினைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஸ்டீபன்ஸன் இன்று இங்கிலாந்தில் மறைந்தார்.
ஆகஸ்ட் 12, 1919
இந்திய விண்வெளித் துறையில் முக்கியப் பங்காற்றிய விக்ரம் சாராபாய் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்தார்.
ஆகஸ்ட் 12,1920
புயலிலே ஒரு தோணி என்ற புலம்பெயர் இலக்கிய நாவல் எழுதிப் புகழ் பெற்ற ப . சிங்காரம் பிறந்த நாள்.
ஆகஸ்ட் 12,1928
தமிழறிஞர் தமிழண்ணல் பிறந்த நாள்.
ஆகஸ்ட் 12, 1948
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கண்டுபிடித்த விஞ்ஞானி Harry Brearley இன்று இங்கிலாந்தில் மறைந்தார்.
Comments
Post a Comment
Your feedback