நவம்பர் 6: 1759
தென்பாண்டி நாட்டுப் பாளையக்காரர்களை அடக்க முதலில் பூலித்தேவனை ஒடுக்க வேண்டும் என்று கான்சாகிபும் திருவாங்கூர் மன்னரும் முடிவு செய்தனர். அதன்படி நெற்கட்டான்செவ்வலைப் பிடிப்பதற்கான போர் ஆரம்பமானது.
நவம்பர் 6: 1860
ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியானார்.
நவம்பர் 6: 1951
இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி ஹரிலால். ஜே.கனியா இன்று பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

Comments
Post a Comment
Your feedback