நவம்பர் 16 :1801
கட்டபொம்மனின் சகோதரர் செவத்தையா பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு எதிரே எழுப்பப்பட்ட கோபுரத்தில் தூக்கிலிடப்பட்டார்.
நவம்பர் 16 :1893
அன்னிபெசன்ட் அம்மையார் தூத்துக்குடியில் வந்து இறங்கினார்.
நவம்பர் 16 :1923
பி.பி.சி.யில் முதன் முதலாகப் பொழுதுபோக்கிற்கான இசைக் கச்சேரி ஒலிபரப்பப்பட்டது.
நவம்பர் 16 :1995
இந்தியாவின் முதல் பறக்கும் ரயில் சென்னைக் கடற்கரைக்கும் சேப்பாக்கத்திற்குமிடையே ஓடத் தொடங்கியது. முதலமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். ஆசியாவின் முதலாவதும் உலகின் இரண்டாவதுமான பறக்கும் ரெயில் திட்டம் இது.
Comments
Post a Comment
Your feedback