28 டிசம்பர் 1869
அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் செம்பிள் சூயிங்கம் தயாரிப்பதற்கு காப்புரிமை பெற்றார்.
28 டிசம்பர்1903
லண்டனில் முதன் முதலாக கார் ஓட்டும் உரிமம் ரிச்சர்ட் கெயின் என்பவருக்கு வழங்கப்பட்டது.
28 டிசம்பர் 1932
ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனர் திருபாய் அம்பானி பிறந்த நாள்.
28 டிசம்பர் 1936
விகடன் பத்திரிகை, வாசன் பிக்சர்ஸ் திரைப்பட நிறுவனங்களின் நிறுவனர் எஸ். பாலசுப்பிரமணியன் பிறந்த நாள்.
28 டிசம்பர் 1937
இந்திய மக்களின் நேசத்துக்குரிய தொழிலதிபர் ரத்தன் டாடா பிறந்த நாள்.
28 டிசம்பர் 1944
லட்சுமி காந்தன் கொலை வழக்கு தொடர்பாக புகழ்பெற்ற திரைப்பட நடிகர் எம் கே தியாகராஜ பாகவதர் கைது செய்யப்பட்டார்.
28 டிசம்பர் 1947
எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பிறந்த நாள்.


Comments
Post a Comment
Your feedback