13 டிசம்பர் 1784
ஆங்கில அகராதியை உருவாக்கிய சாம்வேல் ஜான்சன் லண்டனில் காலமானார்.
13 டிசம்பர்1878
பிரிட்டனில் முதன் முதலில் தெருக்களில் மின் விளக்குகள் (Street Lights) போடப்பட்டன.
13 டிசம்பர்1884
காசு போட்டதும் எடை காட்டும் எடை
இயந்திரம் (Weighing Machine) தயாரிப்பதற்கான காப்புரிமம் பெர்சி எவர் ரேட் என்பவருக்கு வழங்கப்பட்டது.
13 டிசம்பர்1935
புகழ்பெற்ற ஃப்ரெஞ்ச் வேதியியல் விஞ்ஞானி விக்டர் கிரிக்னர்ட் (Victor Grignard) காலமானார். இவருக்கு 1912 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
13 டிசம்பர்1987
எழுத்தாளர் தீபம் நா.பார்த்தசாரதி மறைந்த நாள்.
தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்ற பெயரே நிலைத்துவிட்டது.


Comments
Post a Comment
Your feedback