26 டிசம்பர் 1530
மொகலாய மன்னர் பாபர் காலமானார்.
26 டிசம்பர் 1898
ரேடியம் என்னும் தனிமம் பிறந்த நாள் க்யூரி தம்பதிகள் இக்கதிரியக்க தனிமத்தை கண்டுபிடித்தனர்.
26 டிசம்பர் 1925
முதுபெரும் அரசியல்வாதியும் விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்றவருமான கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த இரா. நல்லகண்ணு பிறந்த நாள்.
26 டிசம்பர்1949
ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை (Theory of Relativity) அறிவிக்கப்பட்டது.
26 டிசம்பர்1950
ராஜகோபாலாச்சாரியார் உள்துறை அமைச்சர் ஆனார்.
26 டிசம்பர்1981
நடிகையர் திலகம் என்று புகழ் பெற்று விளங்கிய சாவித்திரி காலமானார்.
26 டிசம்பர் 2021
பின்னணிப் பாடகரும் , நடிகருமான மாணிக்க விநாயகம் மறைந்த நாள்.

Comments
Post a Comment
Your feedback