27 டிசம்பர் 1831
பீகிள் என்னும் கப்பலில் சார்லஸ் டார்வின் தனது ஆய்வுப் பயணத்தை துவக்கினார்.
27 டிசம்பர்1892
கன்னியாகுமரியில் கடலில் பாறையில் 25ஆம் தேதி முதல் தனிமைத் தியானத்தில் ஈடுபட்டிருந்த சுவாமி விவேகானந்தர் இன்று தனது தியானத்தை முடித்துக் கொண்டார்.
27 டிசம்பர் 1911
கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் முதன் முதலாக ஜன கண மன பாடல் பாடப்பட்டது.
27 டிசம்பர்1948
பெங்களூரில் ஏரோநாட்டிக்கல் சொசைட்டி நிறுவப்பட்டது
27 டிசம்பர்1986
டெல்லியில் 26 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் அழகான பஹாய் பிரார்த்தனை கூடம் கட்டி முடிக்கப்பட்டது ஆசியாவிலேயே முதலாவது பஹாய் ஆலயம் இது.
27 டிசம்பர்1988
இந்தியாவில் முதன் முதலாக வெப்ப காற்றூட்டப்பட்ட பலூனில் பறக்கும் போட்டி துவங்கியது


Comments
Post a Comment
Your feedback