செப்டம்பர் 3, 1767:
ஹைதர் அலி நிஜாம் ஆகியோரின் ஒன்றிணைந்த படைகளுக்கும் கர்னல் ஸ்மித் தலைமையிலான பிரிட்டிஷ் படைக்கும் இடையே சங்கமம் என்னும் இடத்தில் கடும் போர் நடந்தது. முதல் ஆங்கில மைசூர் போர் என்று குறிப்பிடப்படும் இந்தப் போரில் ஹைதர் அலியின் படை படுதோல்வி அடைந்தது.
செப்டம்பர் 3, 1957:
ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் பிறந்த நாள்.
செப்டம்பர் 3, 2010:
நம் நாட்டின் முதல் பெண் விஞ்ஞானியாக அறியப்படும் ராஜேஸ்வரி சாட்டர்ஜி மறைந்த நாள். இந்திய அறிவியல் கழகத்தின் முதல் பெண் பேராசிரியரும் இவர் தான்.
செப்டம்பர் 3, 2013:
நோக்கியா மொபைல் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் 7.2 பில்லியனுக்கு வாங்கியது.

Comments
Post a Comment
Your feedback