செப்டம்பர் 4, 1825:
காந்தி முதலான பெரும்பாலான தலைவர்கள் தங்கள் குருவாக மதித்த தாதாபாய் நவ்ரோஜி மும்பையில் பிறந்தார்.
செப்டம்பர் 4, 1882:
டாக்டர் எஸ்.எஸ்.வீலர் என்பவரால் நியூயார்க் நகரில் முதன்முதல் மின்விசிறி வடிவமைக்கப்பட்டது.
செப்டம்பர் 4, 1969:
கல்வெட்டு ஆராய்ச்சியாளர் வை.சுந்தரேச வாண்டையார் காலமானார்.
செப்டம்பர் 4,1974:
சிக்கிம் இந்தியாவின் மாநிலமாக இணைத்துக் கொள்ளப்பட வகை செய்யும் அரசியல் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவின் முக்கியமான கல்வி நிறுவனங்களுள் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகம் இன்று தான் அமைக்கப்பட்டது.


Comments
Post a Comment
Your feedback