செப்டம்பர் 19,1581:
சீக்கியர்களின் நான்காம் குருவான குரு ராமதாஸ் இன்று மறைந்தார் .
செப்டம்பர் 19,1888:
முதல் முதலாக அழகிப் போட்டி பெல்ஜியத்தில் நடந்தது.
செப்டம்பர் 19,1893:
முதன்முதல் பெண்களுக்கு வாக்குரிமை அளித்த நாடு நியூசிலாந்து.
இதற்கு வழிவகுக்கும் தேர்தல் சீர்திருத்தச் சட்டத்திற்கு கவர்னர் இன்று ஒப்புதல் அளித்தார்.
செப்டம்பர் 19,1965:
அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்தியாவில் பிறந்தார்.
செப்டம்பர் 19,1980
நாடக மற்றும் திரைப்பட நடிகையும் பாடகியான கே. பி. சுந்தராம்பாள் மறைந்த தினம்.

Comments
Post a Comment
Your feedback