அக்டோபர்
1, 1792:
பிரிட்டனில் மணியாடர் பட்டுவாடா அறிமுகம் செய்யப்பட்டது.
அக்டோபர் 1, 1847:
அன்னிபெசன்ட் அம்மையார் பிறந்த நாள்.
அக்டோபர்
1, 1848:
முதன் முதலாக பாஸ்டன் நகரில் மன வளர்ச்சி குன்றியவர்களுக்காக தனியாக ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது.
அக்டோபர்
1, 1854:
இந்தியாவில் முறையான தபால் போக்குவரத்து துவங்கப்பட்டது.
அக்டோபர்
1,1869:
ஆஸ்திரியா அஞ்சல் நிலையத்தில் முதன் முதலில் போஸ்ட் கார்டு விற்பனை செய்ய ஆரம்பிக்கப்பட்டது.
அக்டோபர்
1, 1870:
பிரிட்டனும் ஆஸ்திரியாவைப் பின்பற்றி போஸ்ட் கார்டு விற்பனையைத் துவக்கியது.
அக்டோபர்
1,1880:
எடிசன் லாம்ப் வொர்க்ஸால் முதன்முதலில் மின் விளக்குகள் வாலிப ரீதியில் தயாரிக்கப்பட்டது.
அக்டோபர்
1, 1882:
பிரிட்டனில் ரிப்ளை பெய்டு போஸ்ட் கார்டு விற்பனை ஆரம்பிக்கப்பட்டது.
அக்டோபர் 1, 1918
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனரும் தொழிலதிபருமான கண் மருத்துவர் ஜி.வெங்கடசாமி பிறந்த நாள்.
அக்டோபர் 1, 1928:
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்.
அக்டோபர்
1, 1932:
இந்திய மிலிட்டரி அகாடமி டேராடூனில் ஆரம்பிக்கப்பட்டது.
அக்டோபர்
1, 1953:
ஆந்திர மாநிலம் உதயமானது.
அக்டோபர்
1,1958:
அமெரிக்காவில் நாசா NASA இன்று தான் ஆரம்பிக்கப்பட்டது.
அக்டோபர் 1, 1973:
கர்நாடக சங்கீத வித்துவான் பாபநாசம் சிவன் மறைந்த நாள்.
அக்டோபர்
1, 1973:
பிளாரிடாவில் டிஸ்னிவேர்ல்டு(Disney world) துவங்கப்பட்டது.
அக்டோபர் 1, 1982
உலகின் முதல் சிடி பிளேயரை ( CD Player) சோனி நிறுவனம் இன்று வெளியிட்டது.

Comments
Post a Comment
Your feedback