செப்டம்பர்10,1281:
செக்(Cheque)எழுதும் பழக்கம் முதன் முதலில் ஏற்பட்டது. இந்த முதல் செக்கை எழுதியவர் இங்கிலாந்து மன்னர் முதலாம் எட்வர்டு.
செப்டம்பர்10,1746:
சென்னை இன்று தான் ஃப்ரெஞ்ச் காரர்கள் ஆதிக்கத்துக்கு வந்தது.
செப்டம்பர் 10,1966:
பஞ்சாப் ஹரியானா மாநிலங்களை உருவாக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
செப்டம்பர் 10,1990:
முதல் பிஸ்ஸா ஹட் (Pizza Hut) ரஷியாவில் தொடங்கப்பட்டது.

Comments
Post a Comment
Your feedback