செப்டம்பர் 21,1784:
அமெரிக்காவின் முதல் நாளிதழ் என்று கருதப்படும் பென்சில்வேனியா பாக்கெட் அண்ட் டெய்லி அட்வெர்டைஸர் முதல் இதழ் வெளிவந்தது.
செப்டம்பர் 21,1784:
முதல் ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனம் 'டுரியா மோட்டார் வேகன்' (Durya Motor Wagon) துவங்கப்பட்டது.
செப்டம்பர் 21, 1866
கால இயந்திரம் (The Time Machine) முதலான புகழ்பெற்ற நாவல்களை எழுதிய H. G. Wells பிறந்த நாள்.
செப்டம்பர் 21, 1921:
வ.வே.சு. ஐயருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பி.பி.சியில் இன்றைய செய்திகள் பற்றிய விளக்க நிகழ்ச்சி ‘செய்திப்படம்’ என்ற தலைப்பில் தொடர் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது.
செப்டம்பர் 21,1994:
பிரபல தொழிலதிர் ஜம்னாலால் பஜாஜ் பம்பாயில் காலமானார்.

Comments
Post a Comment
Your feedback