பண்புத்தொகை
செம்பரிதி,
செந்நிறம், செந்தமிழ், வெங்கதிர், புதுப்பெயல், கொடுங்கோல்,
பெருங்கடல், தொல்நெறி, கருந்தடம் ,வெங்குருதி, அருந்திறல்
,நெடுவழி, வெள்ளருவி, நெடுவேல், நன்மொழி ,நன்னாடு, நன்கலம்,
அடுக்குத்தொடர்
முத்து முத்தாய்,
ஊன்ற ஊன்ற
வினையெச்சம்
சிவந்து,
போந்து, சினந்து , வெந்து
பெயரெச்சங்கள்
புக்க, சொற்ற,
திருந்திய, வாய்த்த, கொடுத்த, ஈந்த
ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
பொய்யா, அடையா,
மறையா, அறியா
உரிச்சொற்றொடர்
மாதவம்,
மாமயிலை, தடக்கை
வினைத்தொகை
தாழ்கடல்,
வயங்குமொழி, வளர்தலம், காய்நெல், விரிகடல்
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
தமிழ்க்கவிஞர்
மரூஉ
நுந்தை
எண்ணும்மை
அறிவும்
புகழும், ஆடலும் பாடலும், அன்பும் அறமும்
தொழிற்பெயர்
நகை ,அழுகை
,இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, சொல்லுதல், மலைதல்,
மறத்தல்
உவமைத்தொகை
மலரடி,
கடல்தானை
உருவகம்
வியர்வை
வெள்ளம்
வினையாலணையும் பெயர்
உயர்ந்தோர்,
செற்றவர், பாதகர்,
இடைக்குறை
இலாத, உளது
ஆகுபெயர்
நீலம்
இடவாகுபெயர்
உலகு
இன்னிசை அளபெடை
படுப்பதூஉம்
சொல்லிசை அளபெடை
ஒரீஇ
இசைநிறை அளபெடை (செய்யுளிசை அளபெடை)
சிறாஅர் ,உழாஅது,
கவாஅன்.
முன்னிலை பன்மை வினைமுற்று
உன்னலிர்
ஏவல்
பன்மை வினைமுற்று
ஓர் மின்
இரண்டாம் வேற்றுமை
உருபும் பயனும் உடன் தொக்க தொகை
அரவக் கடல்
Comments
Post a Comment
Your feedback