கா.தரணிசாய்ராம்
II
– B
எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு பண்டம் ஆகும் “மைசூர் பாக்”
ஏன் என்றால் மைசூர்பாகின் சுவை, நிறம், வாசனை மற்றும் வடிவம் மிகவும் அருமையாக இருக்கும்;;. என் பாட்டி “மைசூர் பாக்” தயார் செய்யும் நேரத்தில் அதன் வாசனை என் மூக்கை துளைக்கும்;.
M.S.Indhiraprasath
II-B
• எனக்கு மிகவும் பிடித்த
இனிப்பு பச்சைப்பயிறு லட்டு.
• அது மிகவும் சுவையாக
இருக்கும்.
• பச்சைப்பயிறு, நாட்டுச்சாக்கரை, முந்திரி, பாதம், ஏலக்காய், நெய் கலந்து செய்வதால்
உடலுக்கு சத்து மற்றும் ஆரோக்கியம்
நிறைந்தது.
ம.லிபிகா
II
– B
எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு பண்டம் கேசரி. ஏனெனில் அது
இனிப்பாகவும் முந்திரி, திராட்சை, நெய் போன்றவற்றுடன்
கலந்து செய்வதால் மணம் நன்றாக இருக்கும்.
K.N.Mruthula
II-B
எனக்கு பிடித்த இனிப்பு
பண்டம் “ஜிலேபி”
• அதன் சிவப்பு நிறம் எனக்கு
பிடிக்கும். அது உளுந்து மாவில் செய்யப்படுகிறது.
• உடலுக்கு ஆரோக்கியத்தை
தருகிறது.
• தற்போது கருப்பட்டி, வெல்லம் கலந்து செய்யப்படுகிறது.
• ஜிலேபி போல லட்டு, குலோப்ஜாமூன் போன்ற இனிப்புகளும் மிகவும்
பிடிக்கும்.
நன்றி.
K.N.மிதுவ்னா
II
– B
• எனக்கு பிடித்த இனிப்பு
பண்டம் குலோப்ஜாமூன்
• பால்கோவா, சர்க்கரை சேர்த்து செய்யப்படுகிறது.
• இது சிறிய மற்றும் பெரிய
உருண்டைகளாக செய்யப்படுகிறது.
• மேலும் எனக்கு அனைத்து
விதமான “பாயாசம்” வகைகளும் பிடிக்கும்.
• பால் கொழுக்கட்டை மிகவும்
பிடித்த ஒன்று.
நன்றி
K.M. Mithul
II-A
எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு எள்ளு உருண்டை. அது மிகவும்
சுவையாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் அதில் எள்ளு, வெல்லம், வேர்கடலை சேர்த்து செய்வதால் உடல் ஆரோக்கியத்திற்கு
நல்லது.
மு.N.மித்ராஸ்ரீ
II-A
எனக்கு பிடித்த இனிப்பு பண்டம்
• எனக்கு மிகவும் பிடித்த
இனிப்பு பண்டம் ‘மைசூர்பாகு’.
• இந்த இனிப்பு பண்டம்
கடலைமாவு, நெய் போன்றவற்றால்
செய்யப்படுகிறது.
• எனக்கு மிகவும் பிடித்த
இனிப்பு மற்றும் இதில் சர்க்கரை தவிர வெல்லம், கருப்பட்டி போன்ற
இனிப்பு பொருட்கள் கொண்டு மைசூர்பாகு
தயாரிக்கப்படுகிறது.
• மேலும் பூந்தி, லட்டு, பால்கோவா போன்ற இனிப்புகள் எனக்கு பிடிக்கும்.
நன்றி
டீ.மு. நேகா
II-A
எனக்கு பிடித்த இனிப்பு பண்டம் பால்கோவா. இது பாலால் செய்யப்படும். பண்டிகை நாட்களில் என் வீட்டில் வாங்கும் பலகாரங்களில் இதுவும் ஒன்று. அதில் எனக்கு மிகவும் பிடித்தது பால்கோவா தான். அதன் சுவை நினைத்தாலே எனக்கு நாக்கில் எச்சில் ஊறும். இது ஸ்ரீவில்லிபுத்தூர் ஊருக்கு மிகவும் பிரபலமானது.
A.Nivetha Nithya
II-A
எனக்கு குலோப்ஜாமூன், ஜிலேபி, லட்டு மிகவும் பிடிக்கும். குலோப் ஜாமூன் பாகுடன் சேர்த்து உண்ண மிகவும் ருசியாக
இருக்கும். இந்த இனிப்பு வகைகள் எப்போது கொடுத்தாலும் ருசியாக விரும்பி உண்ணுவேன்.
நான் கோபித்துக் கொண்டால் என் பெற்றோர் எனக்கு இதை கொடுத்து என்னை சமாதானம் செய்து
என்னை மகிழ்விப்பார்கள்.
A.J. Suhanthan
II-A
எனக்கு பிடித்த தின்பண்டம் குலோப்ஜாமூன். அது மிகவும் இனிப்பாக இருக்கும்.

Comments
Post a Comment
Your feedback