M. Aryaa
III
– A
என் பாட்டியின் பெயர் பூங்கொடி. என் மேல்
மிகவும் அன்பாகவும் பாசமாகவும் இருப்பார். எல்லாரிடமும் தன்மையாக பழகுவார்.
பாட்டியிடம் இருந்து பாசத்தையும்
அனைவரிடமும் அன்புகாட்ட வேண்டும் என்றும் நான் கற்றுக்கொண்டேன்.
தாத்தாவிடம்
இருந்து எளிமையாகவும் நேர்மையாகவும் இருக்க தெரிந்து கொண்டேன்.
வி.
தன்வித்
III
– STD
என் தாத்தா மிகவும் எளிமையானவர். என் பாட்டி சுறுசுறுப்பானவர். என் அப்புச்சி கலகலப்பானவர். என் அம்மாச்சி பொறுமையானவர். இவையே என் தாத்தா, பாட்டி ஆகியோரிடம் நான் கற்றுக் கொண்ட நல்ல பழக்கங்கள்.
S. Kiruthik
III
– A
• தாத்தா, பாட்டி அழகா எமுதச் சொன்னாங்க!
• தாத்தா, பாட்டி நல்லா படிக்கச்
சொன்னாங்க!
• குறும்பு செய்யாமல் இருக்கச் சொன்னாங்க!
உ.க. பிரதீப்
III
– STD
தாத்தா பாட்டியிடம்
கற்றுக்கொண்ட நற்பண்புகள்
நான் தாத்தா பாட்டியிடமிருந்து பெரியவர்களிடம்
மரியாதையாக பேச வேண்டும் என்ற பண்பைக் கற்றுக் கொண்டேன். மேலும் வீட்டிற்கு யாரேனும் வந்தால் அவர்களை அமரச் செல்லி விட்டு
தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன்.
ஏ. சாய்
பிரித்திவிக்
III
– A
• தாத்தாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட ஒரு
நல்ல குணம் பொறுமை.
• பாட்டியிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட ஒரு
நல்ல குணம் உதவி செய்வது.
மு. சாரா
தவ்ஃபீகா
III
– A
என் தாத்தா பாட்டியிடம் இருந்து நான் கற்றுக்
கொண்ட ஒரு நல்ல குணம்
அனைவரிடமும்
அன்பாக பேசிப் பழக வேண்டும்.
Swathi Krishna
III
– A
தாத்தா, பாட்டியிடம் நான் கற்றுக்கொண்டது.
தினமும்
அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு
இரண்டு முறை பல் துலக்குதல்.
தினமும்
உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
தினமும்
பிரார்த்தனை செய்ய வேண்டும்.
சாப்பிடும்
முன்பு கைகளைக் கழுவ வேண்டும்.
சத்தான உணவைச்
சாப்பிட வேண்டும்.
தண்ணீர் நிறையக்
குடிக்க வேண்டும்.
சீக்கிரம்
தூங்கச் செல்ல வேண்டும்.
பெற்றோருக்கு
உதவி வேண்டும்.
பெரியோர்களை
மதிக்க வேண்டும்.
செ.வை.
தமிழ்க்கவி
III
– A
கீழ்ப்படிய
கற்றுக்கொள்ளுதல்
• அப்பா, அம்மா, ஆசிரியர்
சொல்வதைக் கேட்டு அதன் படி செய்தல்.
• பெரியோர்கள் சொல்லுவதைக் கேட்க வேண்டும்.
• வயதில் மூத்தவர்கள் சொல்வதைக் கேட்டு
கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.
• இதுபோல நல்ல குணங்களை என் பாட்டியிடம்
கற்றுக்கொண்டேன்.
S. Vabuesthami
III
– A
தாத்தா, பாட்டியிடம் நான் கற்றுக் கொண்ட ஒரு நல்ல குணம் அதிகாலை
நேரமுடன் எழுந்திருப்பது.
மு. வந்தனாஸ்ரீ
III
- A
நான் எனது தாத்தா
– பாட்டியிடம் கற்றுக்கொண்ட நற்குணங்கள்.
நானும் தாத்தாவும் சேர்ந்து நடைபயிற்சி
மேற்கொள்வோம். எனக்கு சைக்கிள் ஓட்டுவதற்கு எனது தாத்தா கற்றுக் கொடுத்தார்.
நானும் என் தம்பியும் அவருடன் ஓடியாடி விளையாடுவோம். சிறந்த உடற்பயிற்சியை நான்
கற்றுக்கொண்டேன்.
எனது பாட்டி எனக்கு கதைகள் கூறுவார். மற்றும்
கோலம் போட கற்றுக் கொடுத்தார்.
III – Std
ஒரு நாள் ஒரு முதியவர் ரோட்டில் மயங்கி
விழுந்தார்.அதைக் கண்ட எனது பாட்டி மற்றவர்
வருவதற்கு முன் வந்து அவருக்கு
முதலுதவி செய்து பின் உணவு கொடுத்து உதவி செய்தார் அதேபோல் எவரேனும் உதவி கேட்டால்
உடனே முன் வந்து உதவுவார் எனது பாட்டி. பிறருக்கு உதவும் நல்லகுணம் கொண்டவர். அதே
போல் நானும் பிறருக்கு உதவ வேண்டும்.

Comments
Post a Comment
Your feedback