நவம்பர் 28: 1939
கூடைப்பந்து விளையாட்டைக் கண்டுபிடித்த அமெரிக்க உடற்பயிற்சி ஆசிரியர் ஜேம்ஸ். எ.தெரிங் காலமானார்.
நவம்பர் 28: 1968
பேமஸ் பைவ், தி சீக்ரெட் செவன் முதலான குழந்தைகள் இலக்கியம் படைத்த பெண்ணான எனிட் பிளைட்டன் லண்டனில் காலமானார்.
நவம்பர் 28: 1991
சென்னையில் புதிய மூர்மார்க்கெட் வளாகத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

Comments
Post a Comment
Your feedback