நவம்பர் 27 : 1754
இன்றைய முக்கோணவியலுக்கு (Trigonometry) அடித்தளம் அமைத்த பிரெஞ்ச் கணித மேதை ஆப்ரஹாம் டிமாங்ரா லண்டனில் காலமானார்.
நவம்பர் 27 : 1978
‘கின்னஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ ஆசிரியர் ராஸ்மாக் விர்ட்டரும் அவரது இரட்டை சகோதரரும் ஐரீஷ் தீவிரவாதிகளின் குண்டு வீச்சில் பலியானார்கள்.
நவம்பர் 27 : 2008
பாரத முன்னாள் பிரதமர் வி. பி. சிங் மறைந்த நாள்.
அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி தலைமையிலான அரசில் நிதி அமைச்சராகவும் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்தவர். அவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோது தான் போபோர்ஸ் பீரங்கி ஊழலில் ராஜிவ் காந்தி சம்பந்தப்பட்டுள்ளார் என்றும் அந்த ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் அறிவித்தவர் இவர். அதன் காரணமாக ராஜிவ் காந்தியைத் தோற்கடித்து சில காலம் பிரதமராக இருந்தார். உடல்நலக் குறைவின் காரணமாக 27-11-2008 அன்று மரணமடைந்தார்.

Comments
Post a Comment
Your feedback