நவம்பர் 13 :1665
ஐசக் நியூட்டன் Method of Flouxions என்ற தன் கால்குலஸ் பற்றிய நூலை வெளியிட்டார்.
நவம்பர் 13 :1922
தமிழ் நாடக உலகின் தந்தை என்று போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் காலமானார்.
நவம்பர் 13 :1935
பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகி பி.சுசீலா பிறந்த நாள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாண்டுகளாக 25,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளவர் இவர்.


Comments
Post a Comment
Your feedback