செப்டம்பர்
28,1745:
லண்டனில் ராயல் தியேட்டரில் ஜார்ஜ் மன்னருக்காக ‘காட் சேவ் தி கிங்’ என்னும் பாடல் முதன்முதலாகப் பாடப்பட்டது. அதுவே பிரிட்டனின் தேசிய கீதம்.
ஆட்சி செலுத்துவது ராணியாக இருந்தால் ‘கிங்’ என்ற வார்த்தை ‘குயின்’ என மாற்றப்படும்.
செப்டம்பர் 28,1865:
பிரிட்டனின் முதல் பெண் மருத்துவர் ‘எலிசபெத் கார்ட்டர்’ டாக்டர் படிப்பிற்கான சான்றிதழ் பெற்றார்.
டாம் ஸ்பென்சர், சைமன் மார்க்ஸ் ஆகியோரால் பிரிட்டனின் முதல் ‘செயின் ஸ்டோர்’ ஆரம்பிக்கப்பட்டது.
செப்டம்பர் 28,1895:
வெறி நாய்க்கடிக்கு மருந்து கண்டுபிடித்த லூயிஸ் பாஸ்டர் காலமானார்.
800 படங்களுக்கு மேல் நடித்த நகைச்சுவை நடிகர் கே. ஏ. தங்கவேலு தூங்கும்போது, அவர் உயிர் பிரிந்தது.

Comments
Post a Comment
Your feedback