Fake it till you make it!
பல தீவிரமான முடிவுகள் கூட அற்பக் காரணங்களால் கலைக்கப்படக்கூடியவை.
கோபத்தில், பயத்தில், அவசரத்தில் நாம் எடுக்க நினைக்கும் முடிவுகளை சற்றே தள்ளிப் போட்டால் பக்குவமான முடிவுகள் எடுக்க முடியும்.
சரியான மனநிலையில் இல்லாத போது முடிவுகள் எடுக்காமல் இருப்பது புத்திசாலித்தனம்.
அந்த மனநிலையில் இருந்து தற்காலிகமாக வெளியே வர எடுக்கும் முயற்சிகள் கூட நல்ல பலனைத் தரும்.
சந்தோஷமாக இருக்க வழி சந்தோஷமாக இருப்பது போல நடிப்பது கூடத்தான்.
Fake it till you make it!
மனசு போல வாழ்க்கை நூலிலிருந்து...
Comments
Post a Comment
Your feedback