பிப்ரவரி 29, 1896
முன்னாள் பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் பிறந்த நாள்.
பிப்ரவரி 29, 1904
உலகப் புகழ் பெற்ற நடனக் கலைஞரான ருக்மிணி தேவி அருண்டேல் மதுரையில் இன்று பிறந்தார்.
வால்மீகி ராமாயணம், புத்தாவதாரம், குமார சம்பவம், குற்றாலக் குறவஞ்சி, கண்ணப்பர் குறவஞ்சி, ஆண்டாள் முதலிய நூல்களுக்கு நடனம் அமைத்து ஒரு நடன இயக்குநராகவும் புகழ் பெற்றவர் இவர்.
சூப்பர் மேன்
உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரமான சூப்பர் மேன் பிறந்தது பிப்ரவரி 29 ஆம் நாள் தான்.

Comments
Post a Comment
Your feedback